வியாழன், 31 மே, 2012
பயங்கரவாதத்தையும்
பெண் சிசுக் கொலைகளையும்
ஈழத்து அவலங்களையும்
கவிதையில் சொன்னால்
ரசிக்கும்படி ஆகிவிடுகிறது....
வெள்ளி, 11 மே, 2012
கேட்டால் "மொக்க" போடாத என்கிறான்.....
இரண்டாம் வகுப்பு போகும்
குழந்தைக்கு அ,ஆ
தெரியவில்லை.....
நான்காம் வகுப்பு போகும்
சிறுவனுக்கு
ஆத்திச்சுடி தெரியவில்லை...
சிவாஜி கணேசனை கட்டபொம்மன்
என்கிறான்.....
சாயாஜி ஷிண்டேவை
பாரதியார் என்கிறான்.........
டாடி என்று அழைக்கவில்லை என்றால்
அப்பன் அடிக்கிறான்.......
பள்ளியில் தமிழில் பேசினால்
அபராதம் விதிக்கிறான்.....
கண் முன்னே நடக்கிறது
கேட்டால் "மொக்க" போடாத என்கிறான்.....
"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்
மொழி போல் இனிமையானது
எங்கும் காணோம்"
பாரதி ஐயா இங்கே தமிழையே காணோம்.....
ஐயா
கண் முன்னே நடக்கிறது
கேட்டால் "மொக்க" போடாத என்கிறான்.....
குழந்தைக்கு அ,ஆ
தெரியவில்லை.....
நான்காம் வகுப்பு போகும்
சிறுவனுக்கு
ஆத்திச்சுடி தெரியவில்லை...
சிவாஜி கணேசனை கட்டபொம்மன்
என்கிறான்.....
சாயாஜி ஷிண்டேவை
பாரதியார் என்கிறான்.........
டாடி என்று அழைக்கவில்லை என்றால்
அப்பன் அடிக்கிறான்.......
பள்ளியில் தமிழில் பேசினால்
அபராதம் விதிக்கிறான்.....
கண் முன்னே நடக்கிறது
கேட்டால் "மொக்க" போடாத என்கிறான்.....
"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்
மொழி போல் இனிமையானது
எங்கும் காணோம்"
பாரதி ஐயா இங்கே தமிழையே காணோம்.....
ஐயா
கண் முன்னே நடக்கிறது
கேட்டால் "மொக்க" போடாத என்கிறான்.....
சனி, 5 மே, 2012
உண்மையா இருக்குமோ....
பிரிந்த பிறகு பதிவேற்றப்படுகிற எல்லா
பதிவுகளிலுமே ஒரு கவலை இருக்கிறது ஆண்களிடத்தில்.....
பதிவுகளிலுமே ஒரு கவலை இருக்கிறது ஆண்களிடத்தில்.....
பிரிந்த பிறகு பதிவேற்றப்படுகிற எல்லா பதிவுகளிலுமே
ஒரு மித மிஞ்சிய ஆணவம் இருக்கிறது சில பெண்களிடத்தில்.....
ஒரு மித மிஞ்சிய ஆணவம் இருக்கிறது சில பெண்களிடத்தில்.....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
என்னைப் பற்றி
- நடப்பதற்கு மட்டும்
- நான் இணையதளத்தில் போராளி ஆக வேண்டும் என்ற ஆசையில் உருவானது இந்த மின் பக்கம். எதையோ சொல்ல வந்து எது எதையோ சொல்லுவேன், ஆமா இது தான் என் வேலை. உங்களுக்கு பிடிக்காதது மட்டும் தான் இங்க இருக்கும். புதிதாக இருக்கிறதே என்று எதையும் ஆவலாக தேடாதீர்கள். ஏமாற்றங்களுக்கு இந்த தளமோ பதிவரோ பொறுப்பல்ல.... (குறிப்பு) சட்டதிட்டத்திற்கு புறம்பானது.