செங்கொடியும் முத்து குமாரும் யாரென்று என் நண்பன் கேட்கிறான்.எப்படி சொல்வது நாமெல்லாம் நம்பி ஏமாந்த தமிழக அரசைப் போல, நம்மை எல்லாம் நம்பி ஏமாந்துப் போன தீப்பிழம்புகள் என்று....... நமது இனம்
நான் இணையதளத்தில் போராளி ஆக வேண்டும் என்ற ஆசையில் உருவானது இந்த மின் பக்கம். எதையோ சொல்ல வந்து எது எதையோ சொல்லுவேன், ஆமா இது தான் என் வேலை. உங்களுக்கு பிடிக்காதது மட்டும் தான் இங்க இருக்கும். புதிதாக இருக்கிறதே என்று எதையும் ஆவலாக தேடாதீர்கள். ஏமாற்றங்களுக்கு இந்த தளமோ பதிவரோ பொறுப்பல்ல....
(குறிப்பு) சட்டதிட்டத்திற்கு புறம்பானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக