1985 ஆம் ஆண்டு எட்டு மாத கை குழந்தையுடன் அவர் இலங்கையில் இருந்து இந்தியா வரும் போது தன் மனைவி குழந்தைகள் காப்பாற்றப் பட்டதை நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டார்.தாய் மண்ணை விட்டு வந்ததை நினைத்து ஒவ்வொரு முறையும் அழுது கொண்டே இருப்பார்.நானும் அதை பார்த்திருக்கிறேன்,அவருக்கு மகனாய் பிறந்த பின்பு.
ஈழத்து செய்திகளை கேட்டாலே அவரையும் அறியாமல் கண்ணீர் விடுவார்.இன்று நான் பார்த்த அந்த "இலங்கையின் கொலைக்களங்கள்,தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்"என்ற ஆவணப் படத்தை என் அப்பா பார்க்க நேரிட்டால் அப்பா என்னை தவிக்க விட்டு போய் விடுவாரோ என பயமாய் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக